1 | என் உள்ளம் மயங்கும்படி இந்த ஓவியம் என்னென்னவோ சொல்லுதடி! (5,4) |
4 | & மேலிருந்து கீழ் 6. கேரள எல்லையில் நுழைந்த தமிழ்க் குருவிக்கு ஒரே கொண்டாட்டந்தான் (4. 5) |
9 | & மேலிருந்து கீழ் 21. இந்த இளம் பருவத்தில் ஏதோ ஒரு காட்சி தோன்றுதடி (6, 4) |
10 | & மேலிருந்து கீழ் 17. விசில் அடிக்க வருவாயா பாட்டி? (3, 2) |
12 | அழகிய வேலனே, உன் ஒப்பனை… ம்… போய்விட்டது (4) |
14 | 2000 ரூபாய் தாளில் பாதி அளவிற்கு பா.ஜ.க.வின் சின்னம் (4, 3) |
15 | மேலிருந்து கீழ் 19-ஐ பார்க்கவும் |
16 & 23 | 16 & 23கீழடி நாகரிகத் தொட்டிலில் தர்மத்தின் தலைவன் (5, 4) |
17 | நண்பா! நண்பா! என்று அழைத்தால் ஒருமுறை மட்டும் தோள் கொடுக்க வருகிறான் (2) |
20 & 25 | 20 & 25விழியே! கண்ணதாசனின் கடைசி வரியே! (3, 2, 2) |
22 | பேரின்பம் தரும் பழந்தமிழ் இசைக்கருவியை வாசிக்கிறாள் மகள் (4, 2) |
23 | இடமிருந்து வலம் 16-ஐ பார்க்கவும் |
24 | & மே. கீ. 2. காதலனே/காதலியே, நலமா? (3, 3) |
25 | இடமிருந்து வலம் 20-ஐ பார்க்கவும் |
No comments:
Post a Comment