"What's in a name? That which we call a rose
By any other word would smell as sweet."
Everyday is Valentine's.
Keep loving!
Listen to my conscience, for it is louder than my voice.
Crossword ID: some-unique-id-for-this-puzzle
Exolve v1.61 February 22, 2025 Report-Bug Exolve-on-GitHub Community
Control keys:
Overwritten letters will briefly be coloured like this (before fading back to this) just to draw your attention so that you can fix any accidental typing errors.
Your entries are auto-saved in the browser's local storage. You can share the state using this link: URL
Print or create a PDF: Inksaver
Title | Setter | Preamble |
Explanations | Copyright | Questions |
Extra header: |
Extra footer: |
Force grid scale to: |
Call to action: |
|||
The QR code (rendered to the right) will be printed to the . QR code size: . |
|
Across
Down
Jotting pad: (click here to shuffle)
1 | என் உள்ளம் மயங்கும்படி இந்த ஓவியம் என்னென்னவோ சொல்லுதடி! (5,4) |
4 | & மேலிருந்து கீழ் 6. கேரள எல்லையில் நுழைந்த தமிழ்க் குருவிக்கு ஒரே கொண்டாட்டந்தான் (4. 5) |
9 | & மேலிருந்து கீழ் 21. இந்த இளம் பருவத்தில் ஏதோ ஒரு காட்சி தோன்றுதடி (6, 4) |
10 | & மேலிருந்து கீழ் 17. விசில் அடிக்க வருவாயா பாட்டி? (3, 2) |
12 | அழகிய வேலனே, உன் ஒப்பனை… ம்… போய்விட்டது (4) |
14 | 2000 ரூபாய் தாளில் பாதி அளவிற்கு பா.ஜ.க.வின் சின்னம் (4, 3) |
15 | மேலிருந்து கீழ் 19-ஐ பார்க்கவும் |
16 & 23 | 16 & 23கீழடி நாகரிகத் தொட்டிலில் தர்மத்தின் தலைவன் (5, 4) |
17 | நண்பா! நண்பா! என்று அழைத்தால் ஒருமுறை மட்டும் தோள் கொடுக்க வருகிறான் (2) |
20 & 25 | 20 & 25விழியே! கண்ணதாசனின் கடைசி வரியே! (3, 2, 2) |
22 | பேரின்பம் தரும் பழந்தமிழ் இசைக்கருவியை வாசிக்கிறாள் மகள் (4, 2) |
23 | இடமிருந்து வலம் 16-ஐ பார்க்கவும் |
24 | & மே. கீ. 2. காதலனே/காதலியே, நலமா? (3, 3) |
25 | இடமிருந்து வலம் 20-ஐ பார்க்கவும் |
1 | ரோஜாவுக்குத்தான் எத்தனை எத்தனை விருப்பங்கள்! (3, 3, 2) |
2 | இ.வ.24-ஐ பார்க்கவும் |
3 | ஹாங்காங் லேடி டிகிரி படித்த குழப்பத்தில் ஹாஸ்யம் மறந்துபோய் ஆடிப் பாடுகிறாள் (4, 4) |
5 & 13 | 05 & 13ரோஜா பூத்திருக்கும் விலாசம் மோகனுக்குத் தெரிய வேண்டுமாம் (2, 4) |
6 | இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும் |
7 | குற்றமற்ற ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமான மெய்யன்பே! (3) |
8 | செம்மலரே! உன்னைக் காண எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பது கங்கை அமரனுக்குத்தான் தெரியும் (7) |
11 | பெண்களை உவமைகளால் வர்ணித்து வர்ணித்துக் கவிச்சக்கரவர்த்தியே சறுக்கிவிட்டான்! (4, 5) |
13 | மேலிருந்து கீழ் 5-ஐ பார்க்கவும் |
17 | இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும் |
18 | அன்பானவனே! என் விழியை பம்பாயில் இழந்துவிட்டேன். (5) |
19 | & இடமிருந்து வலம் 15. தாழம்பூ தலையில் சூடி நடப்பவளே! (4, 5) |
21 | இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும் |
"What's in a name? That which we call a rose
By any other word would smell as sweet."
No comments:
Post a Comment