Thursday, February 14, 2008
வானொலி தமிழ்
அயல் நாட்டு வானொலிகள் எல்லாம் தூய தமிழ் பேச, உள்ளூர் வானொலிகளோ ஆங்கிலமும் கலப்படத் தமிழுமாகக் கத்திக்கொண்டு இருக்கின்றன. அறிவிப்பாளர்களும் நுனி நாக்கில் தமிழைக் கொன்று கொண்டிருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment